ஒலிம்பிக்கில் 2ஆவது பதக்கம் வென்ற இந்தியா

ஒலிம்பிக்கில் 2ஆவது பதக்கம் வென்ற இந்தியா

மனு பாக்கர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கிச்சூட்டின் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டை பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் (Manu Bhaker - Sarabjot Singh) ஆகியோர் வெண்கலம் வென்று அசத்தினர்.

ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியாவுக்கு இது 2ஆவது வெண்கலம் ஆகும்.

Tags

Next Story