இந்திய அணியின் மேட்ச் வின்னர் - அஸ்வினுக்கு ரோஹித் சர்மா புகழாரம்!
அஸ்வின் - ரோஹித் சர்மா
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இது 100-வது டெஸ்டாகும்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ''அஸ்வினின் கிரிக்கெட் பயணத்தில் இது ஒரு பெரிய மைல்கல்லாகும். அவர் எங்கள் அணியின் மேட்ச் வின்னர்.'' என்று பாராட்டியுள்ளார்.
Next Story