அதிரடி பேட்டிங்கில் அசத்தும் ஹைதராபாத்..

அதிரடி பேட்டிங்கில் அசத்தும் ஹைதராபாத்..

ஹைதராபாத் - சென்னை 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது.

சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி என்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக ஹென்றிச் கிளாசன் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டி வருகிறார்.

இப்படி பேட்டிங்கில் அதிரடி காட்டி வரும் ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி எப்படி ஆடப் போகிறது என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் நிறைந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story