கொல்கத்தாவை எதிர்கொள்ளும் சிஎஸ்கே!

கொல்கத்தாவை எதிர்கொள்ளும் சிஎஸ்கே!

கொல்கத்தா Vs சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று கொல்கத்தாவை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. 17வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது.

கடந்த சீசனிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய போட்டியில் கேகேஆர் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தாவை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது .

Tags

Next Story