ஐபிஎல்-இன்று ஹைதராபாத் Vs மும்பை !

ஐபிஎல்-இன்று ஹைதராபாத் Vs மும்பை !

ஹைதராபாத் Vs மும்பை 

ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கி எதிர்பார்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இதனை அடுத்து இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.

முதல் வெற்றியை யார் பதிவு செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story