இடது கை ஸ்பின்னராக களமிறங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இடது கை ஸ்பின்னராக களமிறங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

ஜேம்ஸ் ஆண்டர்சன்

183 டெஸ்ட் போட்டிகளில் 690 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அசாத்திய ஸ்விங் பவுலராக 20 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடது கை ஸ்பின்னராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய பந்தில் ஸ்விங்கையும் பந்து பழசானவுடன் இடது கை ஸ்பின்னையும் வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story