சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சச்சின் - கோலி.

ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

விராட் கோலி (2023) - 674* (10 போட்டிகள்)

சச்சின் டெண்டுல்கர் (2003) - 673 (11 போட்டிகள்)

Tags

Next Story