சிஎஸ்கே வின் சமூக ஊடக பங்குதாரராக "மின்மினி" தேர்வு!
மின்மினி - சிஎஸ்கே
உலகின் முதல் லேட்டஸ்ட் ஹைப்பர்லோக்கல் செயலியான மின்மினி சிஎஸ்கே வின் சமூக ஊடக பங்குதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கு தடை இன்றி தகவல்களை பரிமாறி கொள்வதற்காக இந்த செயலி கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்மினி செயலை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் சமூக ஊடக பங்குதாரராக இணைந்துள்ளது.
சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் இந்த மின்மினி செயலியின் செயல்பாடு இருக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story