நிங்போ ஓபன் டென்னிஸ் - செக் வீராங்கனைகள் முச்சோவா,படோசா வெற்றி !!

நிங்போ ஓபன் டென்னிஸ் - செக் வீராங்கனைகள் முச்சோவா,படோசா   வெற்றி !!

நிங்போ ஓபன் டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிற நிலையில் இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார். இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார். இதில் படோசா 6-3, 6-2 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags

Next Story