பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்!

 ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை­பெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்­டிகள் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் எட்டு வரை நடை­பெறும் பரா­லிம்பிக் போட்­டிகள் நடைபெற உள்ளது.

இதற்காக தினந்­தோறும் 45,000 பிரெஞ்சு காவல்துறையினரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளதுடன் 20,000 தனியார் பாது­காப்பு உத்தியோஸ்­த்­தர்கள் மற்றும்15,000 படை­யி­னரையும் சேவையில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

Tags

Next Story