சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா !

சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா !

 ரவீந்திர ஜடேஜா

இந்திய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, குறைந்தது 100 கேட்சுகள், 1,000 ஓட்டங்கள், 100 விக்கெட்டுகள் என எட்டிய முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் “எத்தனை கேட்ச் பிடித்துள்ளேன் என்று நான் கணக்கு வைத்துக்கொள்வதில்லை,” என்றார் அவர்.

Tags

Next Story