சேலம் மாவட்ட ப்ளோர் கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி
சேலம் மாவட்ட ப்ளோர் கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி
சேலம் மாவட்ட ப்ளோர் கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி
சேலம் மாவட்ட ப்ளோர் கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் வேதாத்திரி மகரிஷி ஸ்மார்ட் பள்ளி, செந்தில் பப்ளிக் பள்ளி, வித்யா மந்திர் பள்ளி, குளூனி வித்யா நிகேதன் பள்ளி, மீனாம் பார்க் பள்ளி, எஸ்.எஸ்.வி. பள்ளி மற்றும் ஜெயராம் பப்ளிக் பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். போட்டியினை ஜெயராம் பப்ளிக் பள்ளி தாளாளர் தினேஷ் தொடங்கி வைத்தார். முதல்வர் பால் சேவியர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். போட்டிக்கான ஏற்பாட்டினை மாவட்ட கர்லிங் சங்க செயலாளர் மாங்க் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags
Next Story