மும்பை அணியுடன் இணையவுள்ள சூர்யகுமார் யாதவ்!

மும்பை அணியுடன் இணையவுள்ள சூர்யகுமார் யாதவ்!

சூர்யகுமார் யாதவ் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிக எதிர்பார்ப்புடன் நடைபெற்று வரும் நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவ் முழு ஃபிட்னஸை எட்டிவிட்டதாக என்சிஏ தரப்பில் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


Tags

Next Story