டி20 உலகக் கோப்பை : வீடியோ வைரல் !

டி20 உலகக் கோப்பை :  வீடியோ வைரல் !

உலக கோப்பை மைதானம் 

T20 உலக கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதன் வீடியோவை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

34,000 பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கும் மைதானமாக உருவாகி வருகிறது.

ஜூன் 1ம் தேதி துவங்கும் இந்த தொடரின் அரை இறுதி போட்டி ஜூன் 26 ஆம் மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story