சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம் !

சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம் !

 ஹைதராபாத் - சென்னை  

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மாற்றம் செய்து சிறப்பாக விளையாடினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் கோட்டை விட்டனர்.

ரஹானே, ஜடேஜா, டேரில் மிட்செல் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பந்துகளை கணக்கிட்டு அடிக்க முடியாமல் திணறினர்.

சிவம் துபே மட்டுமே இந்த பிட்ச்சில் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடியது.

இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Tags

Next Story