தல தோனிக்கு அடுத்து என்ன வாய்ப்பு !

தல தோனிக்கு அடுத்து என்ன வாய்ப்பு !

தோனி

ஐபிஎல் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெற்ற பின், முக்கிய பதவிக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஓய்வுக்கு பின் ஒவ்வொரு சீசனின் போது தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஏற்கனவே சச்சின், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் ஆலோசகராக செயல்பட்டு வருகின்றனர். அதே பாதையில் தோனியும் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுக்கு பின் தோனி சிஎஸ்கே அணியின் சிஇஓ பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக காசி விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story