பெண்கள் பிரீமியர் லீக் - இன்று முதல் டெல்லியில் மோதல்!

பெண்கள் பிரீமியர் லீக் - இன்று முதல் டெல்லியில் மோதல்!

பெண்கள் பிரீமியர் லீக்

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும்.

பெங்களூருவில் 11 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன.


Tags

Next Story