உலக செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல்

உலக செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல்

பிரக்ஞானந்தா

தமிழகத்தைச் சேர்ந்த GrandMaster பிரக்ஞானந்தா உலகின் முன்னணி செஸ் வீரரான ஹிகாரு நகமுராவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்!

இந்த வெற்றியின் மூலம் FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்!!

Tags

Next Story