திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 10 கிலோ எடையிலான வெள்ளி வேல் காணிக்கை |கிங் நியூஸ் |24x7

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 10 கிலோ எடையிலான வெள்ளி வேல் காணிக்கை |கிங் நியூஸ் |24x7

திருச்செந்தூர் முருகன் கோவில்  

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், 10 கிலோ எடையிலான வெள்ளி வேல் ஒன்றை நிர்வாகிகளிடம் காணிக்கையாக கொடுத்தார். கடலூரைச் சேர்ந்த அந்த பக்தர், ஓம் என எழுதப்பட்ட மூன்றரை அடி உயர வேல் உண்டியலுக்குள் நுழையாது என்பதால், காணிக்கை எண்ணும் தினத்தை அறிந்து வந்ததாக கூறினார்.

Tags

Next Story