பழனி பாதயாத்திரை பக்தா்கள் பாதுகாப்புக்கு 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள்

பழனி பாதயாத்திரை வரும் பக்தா்களின் பாதுகாப்புக்காக ஒளிரும் குச்சிகள், 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் முன்னிலை வகித்தாா்.Tags

Read MoreRead Less
Next Story