பலப்பட்டரை மாரியம்மன் மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

பலப்பட்டரை மாரியம்மன் மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
X

மதுரை மீனாட்சியம்மன் அலங்காரம் 

ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மனுக்கு மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story