சனி பகவான் சிக்கல் தருகிறாரா? பயப்பட வேண்டாம் ?இப்படி செய்தால் பிரச்சனைகள் குறையும்!

சனி பகவான் சிக்கல் தருகிறாரா? பயப்பட வேண்டாம் ?இப்படி செய்தால் பிரச்சனைகள் குறையும்!

சனி பகவான்

சனியின் அதிதேவதை காலபைரவர். எனவே காலபைரவர் வழிபாடு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை அளிக்கும். சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு மிக எளிய விஷயங்களை செய்தால் போதும். முதியவர்கள் ஆதரவற்றவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் கடைநிலை ஊழியர்கள். உடல் ஊனமுற்றவர்கள் இவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகச் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு. நவகிரகங்களில் சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெயில் அகல் விளக்கேற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்

Tags

Read MoreRead Less
Next Story