சித்தர் துக்காராம் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

சித்தர் ஜீவசமாதியில் எழுந்தருளியிருக்கும் அருணாசலேஸ்வர் மற்றும் ஓம்கார ஈஸ்வரர், மகாவாராகி, காலபைரவர், முருகன், விநாயகர், உள்ளிட்ட சுவாமிகளுக்கு பௌர்ணமி சிறப்பு பூஜை
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி புதூரில் உள்ள சத்குரு துக்காராம் சித்தர் ஜீவசமாதி திருக்கோயிலில் இருந்தாலும் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது சத்குரு துக்காராம் சித்தர் ஜீவசமாதியில் எழுந்தருளியிருக்கும் அருணாசலேஸ்வர் மற்றும் ஓம்கார ஈஸ்வரர், மகாவாராகி, காலபைரவர், முருகன், விநாயகர், உள்ளிட்ட சுவாமிகளுக்கு அறங்காவலர் மணிமாறன் தலைமையில் நேற்று இரவு பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்,பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்து சுவாமிக்கு மகாதீபாராதணை காட்டப்பட்டு பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story