பங்குனி மாத பௌர்ணமியின் சிறப்புகள்

பங்குனி மாத பௌர்ணமியின் சிறப்புகள்

பங்குனி மாத பௌர்ணமி

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும் அந்த வகையில் பங்குனி மாதம் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் இருந்து பௌர்ணமி திதி ஏற்படும். எனவே பௌர்ணமி அன்று சிவபெருமானை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமிதேவி மற்றும் சுக்கிர பகவானை வழிபடுவது சிறப்பாகும். ஞாயிறு அன்று தயிர் சாதம் அன்னதானம் செய்வது சிறப்பு. தான தர்மங்கள் செய்வதன் மூலம் பல மடங்கு பலன்களை பெறும் நாளாகும். இறைவனை வழிபடுவதற்கும் மந்திரங்கள் ஜெபிப்பதற்கும் பல நன்மைகளை பெறலாம். திருவண்ணாமலை போன்ற புனித தலங்களில் கிரிவலம் வந்து இறைவனின் அருளைப் பெறலாம்.

Tags

Next Story