திருப்புறம்பயத்தில் வரலாற்று நாடகம்

திருப்புறம்பயத்தில் வரலாற்று நாடகம்

வரலாற்று நாடகத்தில் கலந்து கொண்டவர்கள் 

சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

சுவாமிமலை அருகே திருப் புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ கரும்பாடு சொல்லியம்மை உடனுறை சாட்சினாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளையாடல் புராணத்தின் 64-வது கதையான லிங்கமும்,

வன்னியும், கூவமும் சாட்சி உரைத்த வரலாற்று வணிகர் நாடகம் கடந்த 7, 8 ம் தேதி இரவு நடந்தது.இதில் ஸ்ரீ புறம்பயநாத காண சபா,மற்றும் வணிகர் நாடக சபையார் உறுப்பினர்கள் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் தத்ரூப வேடம் அணிந்து நடித்துக் காட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story