சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எப்படி கண்டுபிடிச்சாங்க !

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எப்படி கண்டுபிடிச்சாங்க !

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் 

தற்போது மின்சாரம் நமக்கு நிலக்கரி, எண்ணெய் போன்ற கனிமப் பொருள்களிலிருந்தும், அணுமின் நிலையத்தின் மூலமும் கிடைக்கிறது. இவற்றில் பற்றாக்குறை ஏற்படும்போது நாம் மின்சாரத்தை வேறு வழியில் பெற வேண்டும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் லுட்விக் போல்கோ என்பவர் இந்த உண்மைகளைக் கண்டறிந்து சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம் தயாரி முடியும் என்று சொன்னார். அதன் வளர்ச்சியாக இன்று 'சோலார் போட்டோ-வோல்டாயிக் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் 'சிஸ்டம்' என்னும் அமைப்பின் மூலம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உண்டாக்கு கிறோம். மலைப்பிரதேசங்களில், இந்த முறையில் தினமும் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைச் சேமித்து தெரு விளக்குகளை எரிய விடுகிறார்கள். 'சோலார் செல்' என்னும் செல்கள் மூலம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைச் சேமித்து. ஒரு மின்கலத்தில் வைத்திருப்பார்கள் இந்த மின்கலத்தில் உள்ள மின்சாரம் மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம வழங்கும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் இந்த 'சோலார் போட்டோ-வோல்டாயிக் சிஸ்டம் மூலம் மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.

Tags

Read MoreRead Less
Next Story