கொளப்பாடு  செல்ல முத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா

கொளப்பாடு  செல்ல முத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா

சுவாமி பவனி

நாகை மாவட்டம் கீழ்வேளூரை  அடுத்த கொளப்பாடு  செல்ல முத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா பூச்சொரிதலுடன்  துவங்கியது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொளப்பாடு செல்ல முத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா பூச்சொரிதலுடன் துவங்கியது.கொளப்பாடு செல்ல முத்து மாரியம்மன் கோயில் ஆண்டு சித்திரை பெருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விநாயகர் காடுகளை கிராமவாசிகள் உபயோதார்கள் சேது வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story