வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

மாசி மாத பிறப்பு வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

மாசி மாத பிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
மாசி மாத பிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்! நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு (மாசி-1) மாத பிறப்பை முன்னிட்டு முன்னிட்டு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் (கடந்த வருடம் 2023 மார்கழி, தை-2024 மாசி-2024 மாதங்களில்) 46 தடவை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வருகிற (டிசம்பர் 2024) மார்கழி மாதம்தான் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெறும்.

Tags

Next Story