பாபநாசம் ராமலிங்க சுவாமி திருக்கோவிலில் நட்டியாஞ்சலி விழா

பாபநாசம் ராமலிங்க சுவாமி திருக்கோவிலில் நட்டியாஞ்சலி விழா

நாட்டியாஞ்சலியில் பங்கேற்றவர்கள்

பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவிலில் நட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

.இதில் சென்னை அம்மாபேட்டை குடந்தை தஞ்சாவூர் பெங்களூர் பாபநாசம் திருச்சி நாகப்பட்டினம் திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து மேற்ப 500க்கு மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

பரதம் குச்சிப்புடி, மோகினி ஆட்டம் ஆகிய நடன கலைகளைஆடியது அங்கிருந்து பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது திரளான பக்தர்கள் ஆர்வமுடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story