தபோவனத்தில் நவராத்திரி விழா நிறைவு

தபோவனத்தில் நவராத்திரி விழா நிறைவு

நவராத்திரி விழா 

தபோவனத்தில் சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவராத்திரி விழா நிறைவுபெற்றது
திருக்கோவிலூர் தபோவனத்தில் அமைந்துள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் சரத் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று சுவாசினி, தம்பதி பூஜையுடன் நிவாரண பூஜை நடைபெற்றது. இதில் லட்ச்சார்ச்சனை பூர்த்தி அதிஷ்டானத்தில் கட அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story