திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

கோப்பு படம் 

திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர மகோத்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழாநடந்தது.முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்து, கொடிமரத்திற்கு பால், தயிர், திரவியப்பொடி என அனைத்துவிதமான அபிஷேக பொருட்களும் அபிஷேகம்நடந்து பந்த கால் நடப்பட்டது.

தொடர்ந்து சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதானமும்நடந்தது. நிகழ்ச்சியில் பங்குனி உத்திர மகோத்சகமிட்டி தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாஜெயராமன், பொருளாளர் ராஜேஸ்வரன்,ஒன்றியகுழு தலைவர் செல்லக்கண்ணு,

பேரூராட்சி தலைவமெய்யழகன், செயல் அலுவலர் ஆஷா ராணிகோயில் ஆய்வாளர் ஜனனி, முன்னாள் கமிட்டிதலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் கலியமூர்த்திமற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளைஅர்ச்சகர்கள் குமார், கிரி சிவாச்சாரியார்கள்மேற்கொண்டு இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story