உப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா

உப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

உப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா அருள்மிகு உப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பிர்மோற்சவ பெருவிழா 3ம் நாள் இரவு வெள்ளி ஆதிசேஷ வாகனத்தில் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் ஆதிசேச வாகனத்தில் காட்சியளித்த உப்பிலியப்பனை தரிசனம் செய்தனர்

Tags

Next Story