நாச்சியார் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாச்சியார் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட திருத்தலமாக போற்றப்படுவதுமான கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழாவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கல் கருட தலமாக போற்றப்படுவதும் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா பெருமாள் தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் வடிவமை அருகே எழுந்தருள வருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கோடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றமானது.

வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல் கருடசேவை 20 ஆம் தேதியும் 25 ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story