பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரபெருந் திருவிழாவின் 8ம் நாளான மார்ச் 23ம் தேதி இரவு 8:30 மணியளவில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது இதில் பிரதான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் சாமி தரிசனம் செய்தனர், இதற்கான பூஜைகளை சேஷாத்திரி பட்டாச்சாரியார் செய்திருந்தனர் இந் நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மற்றும் சுப்ரமணியன், சரவணன், குமார், சிவக்குமார், சீர்பாத பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story