பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் | கிங் நியூஸ் 24X7

பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் | கிங் நியூஸ் 24X7
X

பழனி 

பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது மேலும் பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் மதுரை - பழனிக்கு காலை 8.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் மாலை 3 மணிக்கும் சிறப்பு ரயில் புறப்படும்" - தென்னக ரயில்வே

Tags

Next Story