பாலமுருகன் சுவாமிக்கு வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

பாலமுருகன் சுவாமிக்கு வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

சங்ககிரி பாலமுருகன் சுவாமிக்கு வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

சங்ககிரி பாலமுருகன் சுவாமிக்கு வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை தேவராஜா மண்டபத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் சுவாமிக்கு ஷஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அருள்மிகு பாலமுருகன் சுவாமிக்கு வளர்பிறை ஷஷ்டியையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கிச் சென்றனர்.

Tags

Next Story