பிரம்ம முகூர்த்தத்தில் விழித்திருந்து படிக்க வேண்டும் என்பது ஏன் ????

பிரம்ம முகூர்த்தத்தில் விழித்திருந்து படிக்க வேண்டும் என்பது ஏன் ????

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து படிப்பதால் பெரும் நன்மை அடையலாம் முதியோர்கள் கூறும் போது இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் தனி கல்விக்கு செல்வதன் விசேஷத்தை பற்றி முதியோர்களை போதிக்கவும் முன்வரலாம் ஆனால் அதிகாலை எழுந்து படித்தால் அது ஒருபோதும் மனதில் இருந்து மறந்து போவதில்லை என்பது கல்வி பிரச்சனைகளை குறித்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

சூரியன் உதித்து எழுவதற்கு முன்பு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பம் ஆகிறது. பிரம்ம பெயரால் அறியப்படும் இம்முகூர்த்தம் அவருடைய தர்மம் பத்தினியான சரஸ்வதி தேவி விழித்து செயல்படும் நேரம் என்பதை நம்பிக்கை. அதனால் இந்நேரத்தை சரஸ்வதி யாமம் என அழைக்கின்றோம்.

தலையின் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயல்படும்போது படிப்பு மிகப் பயனளிக்கும் என்பது நவீன கண்டுபிடிப்பு மேலும் காலையில் கொளுத்தி வைக்கும் குத்து விளக்கின் சக்தி கல்வி செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறிந்துள்ளனர். இதை மனதில் கொண்டு தான் பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து விளக்கு கொளுத்தி கல்வி பயில வேண்டும் என்றும் முதியவர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story