பூஜை அறை கன்னிராசியில் இருப்பது உத்தமம் ஏன்?

பூஜை அறை கன்னிராசியில் இருப்பது உத்தமம் ஏன்?

பூஜை அறை 

வீட்டில் இருக்கும் வசதிகளுக்கேற்ப பூஜை அறை எங்கேயாவது அமைப்பதே பல வீடுகளில் வழக்கம். நவீன கான்க்ரீட் வீடுகளில் மேல் மாடிக்கான படிக்கட்டின் அடியில் பூஜைக்கான விக்கிரகங்களை வைத்திருப்பதையும் காணலாம். ஆனால் பூஜை அறை கன்னிராசியில் அமைப்பது மிக உத்தமம் என்று விதி கூறியுள்ளனர். தென் மேற்கு மூலையும், வடகிழக்கு மூலையும் நல்லதாக அமையும் என்றும கூறுகின்றனர்.

நம்பிக்கைகளும் ஆசாரங்களும் 259 எப்படியும் உசிதமான இடத்தில் ஆசாரிய ர்களின் உபதேசத்துக்கும் போதனைக் குமிணங்கி பூஜை அறை அமைக்க வேண்டும். விருப்பப்பட்ட தேவரை அல்லது தேவதையை பூஜை அறையில் பிரதிஷ்டை செய்யலாம் என்றாலும் ஸ்ரீ பகவதியின் சின்னமாக வால்க்கண்ணாடியும், அஷ்டமங்கல வகைகளும், ஆவணப்பலகையும் தேவிதேவர் படங்களும் புண்ணியப் புத்தக ங்களும் வைப்பதுண்டு.

மனதுக்கு நிம்மதியும் இறைவன் அருளும் கிடைக்கப்பெற தினமும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மணமுள்ள பூக்களும், வாசனைப்பொருட்களும் வைத்து அலங்கரிக்கவும். பிளாஸ்டிக் அல்லது காகிதப்பூக்களும் தோரணங்களும் தவிர்க்க வேண்டும். அவை நன்மையை விட தீமையே பகிர்ந்து தரும்.

பூஜை அறைகளில் கொளுத்தி வைப்பதற்காக வைத்திருக்கும் குத்து விளக்கு தினமும் கழுவி, துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும். புதிய எண்ணையும் புதிய திரியும் ஏற்றிக் கொளுத்த வேண்டும். விளக்கு கொளுத்தும் போதும் கொளுத்திய விளக்கைப் பார்க்கும் போதும் தனித்தனி மந்திரங்கள் சொல்ல வேண்டும்.

'சித்பிங்கல ஹனஹன் தஹதஹ பச பச சர்வஜ்ஞா ஞாபய சுவாஹ'

என்று விளக்கு கொளுத்தும் போதும்

'சுபம் பவது கல்யாணம் ஆயுரா ரோக்ய வர்த்தனம் சர்வ சத்ரு வினாசய சந்தியா தீபம் நமோ நமஃ'

என்றும் சொல்ல வேண்டும். இவை எல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள் என்று கருதியிருப்பவர்களுடைய எண்ணிக்கை தினமும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் குறைத்து வருகின்றன. இந்த ஆசாரங்களின் சாஸ்திர அடிப்படையிலான பலன்களையும் மந்திரங்களின் சக்தியும் மேநாட்டினர் கூட அங்கீகரித்துள்ளனர்.

Tags

Next Story