உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு முதன்முறையாக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வடிவேல் என்பவர் செப்.23ல் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் சின்னமனூரில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story