திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

டைடல் பூங்கா 

  • திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.
  • 10,000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைக்க முடிவு.
  • திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் டைடல் பூங்கா அமைய உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story