காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்

காவிரி ஆணைய கூட்டம் 

  • நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது காவிரி ஆணைய கூட்டம்.
  • நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு.
  • "தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்".
  • கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு.
  • தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story