"சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி பேட்டி

சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

"அதிமுகவில் இருந்து ஒபிஎஸ் உட்பட 3 பேர் நீக்கப்பட்டது குறித்து 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம்"

"நாங்கள் வைத்த கோரிக்கைகளை சபாநாயகர் நிராகரிக்கிறார், மரபை கடைபிடிக்கவில்லை"

"எதிர்க்கட்சி தலைவர் அருகில் தான், துணை தலைவர் அமர வேண்டும்"

"நீதிமன்ற தீர்ப்பின் நகலை வழங்கிய பிறகும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை"

"ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது" என சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றத்திற்கு பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story