திமுக இளைஞர் அணி மாநாடு அழைப்பிதழ்: மாவட்ட செய்லாளரிடம் வழங்கல்

திமுக இளைஞர் அணி மாநாடு அழைப்பிதழ்: மாவட்ட செய்லாளரிடம் வழங்கல்

அழைப்பிதழ் வழங்கல்

தி.மு.க. இளைஞர் அணி மாநாடு அழைப்பிதழ் மாவட்ட செய்லாளர் சிவலிங்கத்திடம் வழங்கப்பட்டது

தி.மு.க. இளைஞர் அணி மாநில 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழை இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை செயலாளர் சீனிவாசன் மூலம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சிவராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story