அருமனை கிறிஸ்தவ பெருவிழாவில் தவெக-வின் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா; காங்கிரஸ் புறக்கணிப்பு!!

அருமனை கிறிஸ்தவ பெருவிழாவில் தவெக-வின் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா; காங்கிரஸ் புறக்கணிப்பு!!
X
தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா கலந்துகொள்ளும் அருமனை கிறிஸ்தவ பெருவிழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா கலந்துகொள்ளும் அருமனை கிறிஸ்தவ பெருவிழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த், மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் நிகழ்ச்சி அழைப்பிதழில் இருந்த நிலையில் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story