தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

கோப்பு படம் 

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story