மதியம் 1 மணி நிலவரம் !

மதியம் 1 மணி நிலவரம் !

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024

இந்தியா (543/543)

மதியம் 1 மணி நிலவரப்படி

பாஜக கூட்டணி - 290

இந்தியா கூட்டணி - 235

மற்றவை - 18

தமிழ்நாடு (40/40)

திமுக கூட்டணி - 38

அதிமுக கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 1

பத்து இடங்களில் பாஜக இரண்டாம் இடம்.

நாமக்கல், ஈரோடு, திருச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை

Tags

Next Story