தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சிறப்புப் பேருந்துகள் 

தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னையின் 5 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story