நாளை மறுநாள் வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

நாளை மறுநாள் வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

பொதுத்தேர்வு முடிவுகள்!

10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது என்பது குறித்து அறிவிப்பை தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story