12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வெளியான அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வெளியான அறிவிப்பு

கோப்பு படம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை மே 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச் 2024 ஆம் ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை மே 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மே 29ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் ஜூன் ஒன்றாம் தேதி மாலை 5 மணிக்கு வரை அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.

Tags

Next Story