1.5 கோடி தொண்டர்கள்.. அனால் ஒரு கோடி வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக !

1.5 கோடி தொண்டர்கள்.. அனால் ஒரு கோடி வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக !

அதிமுக

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் அதிமுக சுமார் ஒரு கோடி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முழுவதும் 39 தொகுதிகளில் அதிமுக ஒரு கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளது.

இதுவரை அதிமுகவில் 1.5 கோடி தொண்டர்கள் இருப்பதாக கட்சியினர் பெருமிதம் தெரிவித்து வந்த நிலையில் ஒரு கோடி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதிமுக.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.05% வாக்குகளை பெற்று தமிழகத்தில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

இருப்பினும் அதிமுகவிற்கு இது படும் தோல்வியே.

Tags

Next Story